sports club

S.P.C. Norway

St. Patrick’s college, Jaffna

Old Boys Association Bergen, Norway,

Org.nr. 994 915 975

Account no:36246214187

 

கரப்பந்தாட்ட பயிற்சிகள்

 

 

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர்களால் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 8.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை கரப்பந்தாட்ட பயிற்சிகள் நடைபெறுகின்றன, இதில் அனைத்து பழைய மாணவர்களும் பங்கு பற்றலாம் பயிற்சியாளர் திரு றோபட்.

 

தொடர்புகளுக்கு: Niroshan - 40238777

Raj - 47371392

Badminton பயிற்சிகள்

 

 

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர்களால் வாரம்தோறும் ஞாயிறு மதியம் 3.00 மணி தொடக்கம் 5.00 மணி வரை பேர்கன் வாழ் தமிழ் சிறார்களுக்கான Badminton பயிற்சிகள் நடைபெறுகின்றன இதில் அனைத்து பழைய மாணவர்களும் அவர்களின் பிள்ளைகளும் பங்குபற்றலாம் என்பதனை அறியத்தருகின்றேம்.